சினிமா

அடேங்கப்பா! தென்சென்னை தொகுதியில் பவர் ஸ்டார் வாங்கிய வாக்குகள் எத்தனை தெரியுமா?

Summary:

Power star srinivasan vote count in election 2019

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டது. மத்தியில் ஆளும் பாஜக இந்த முறையும் அதிகப்படியான எண்ணிக்கையில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகிவருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறையும் படு தோல்வி அடைந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 37 இடங்களில் வெற்றிபெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. ஆளும் கட்சியான அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது அதிமுக தொடர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குடியரசு கட்சி சார்பாக  போட்டியிட்ட நடிகர் பவர் ஸ்டார் 670 வாக்குகளைப் பெற்றுள்ளார். திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்த பவர் ஸ்டார் தற்போது அரசியல் களத்தில் கால்பதித்து பெற்ற வாக்குகளும் ரசிகர்களிடையே பயங்கர வைரலாகியுள்ளது.


Advertisement