"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
தாறுமாறு கவர்ச்சியில், இளசுகளை திணறடிக்கும் பூனம் பாஜ்வா.! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!!
தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த "சேவல்" படத்தில் தாவணி பாவாடையில் செம ஹோம்லியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து அவர் தெனாவட்டு, துரோகி, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
தொடர்ந்து கவர்ச்சியில் இறங்கிய அவர் அரண்மனை 2, குப்பத்து ராஜா மற்றும் ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பின்பு உடல் எடை அதிகரித்த நிலையில் அவருக்கு சொல்லிக்கொள்ளுமளவிற்கு பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
பின்னர் சிறிது உடல் எடையை குறைத்த அவர் கவர்ச்சியில் தாராளம் காட்ட துவங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது மிகவும் கிளாமரான உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அவ்வாறு அவர் தற்போதும் கிளாமராக வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.