மேடம்..! உத்து பார்த்தால் மொத்தமும் தெரியுது.. பூனம் பாஜ்வா வெளியிட்ட படு கவர்ச்சி புகைப்படம்

மேடம்..! உத்து பார்த்தால் மொத்தமும் தெரியுது.. பூனம் பாஜ்வா வெளியிட்ட படு கவர்ச்சி புகைப்படம்



Poonam bajwa latest instagram photos goes viral

நடிகை பூனம் பாஜ்வா கருப்பு உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் பரத்துக்கு ஜோடியாக சேவல் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் தெனாவெட்டு என்ற படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இந்த பாம்பே மாடல் பூனம் பாஜ்வா. தமிழில் ஒருசில படங்களே இவர் நடித்திருந்தாலும் இவரது கொழுகொழு அழகிற்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

poonam bajwa

அம்மணியும் தனது மார்க்கெட்டை சரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள துணை நடிகை வாய்ப்பு கிடைத்தாலும் வேண்டும் என்றும் சொல்லாமல் கிடைத்த வாய்ப்புகளில் நடித்துவருகிறார். மேலும் படவாய்ப்பிற்காக அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமோகா வலைத்தளங்களில் பதிவிட்டுவருகிறார்.

அந்த வகையில் பூனம் பாஜ்வா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று செம வைரலாகிவருகிறது. என்ன மேடம்? உத்து பார்த்தால் மொத்தமும் தெரியுது என ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்...

View this post on Instagram

💕#goodmorningbeautifulsouls#💕

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on