ப்பா.. பட்டனை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக இளசுகளை கிறங்கடிக்கும் பூனம் பாஜ்வா!! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

ப்பா.. பட்டனை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக இளசுகளை கிறங்கடிக்கும் பூனம் பாஜ்வா!! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!


Poonam bajwa glamour photo viral

தமிழ் சினிமாவில் பரத்துக்கு ஜோடியாக சேவல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து அவர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, அரண்மனை, முத்தின கத்திரிக்காய் என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் நாளடைவில் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் படிப்படியாக குறைந்துள்ளது.

 நடிக்க துவங்கிய ஆரம்பத்தில் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் பின்னர் கவர்ச்சியில் குதித்தார். பின் அவர் அரண்மனை 3, குப்பத்து ராஜா, ரோமியோ ஜுலியட் போன்ற சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் பூனம் பாஜ்வா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவர் பட வாய்ப்புக்காக தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்க்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறது. இந்த நிலையில் அவர் தற்போது பட்டன்களை கழட்டிவிட்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.