படுக்கையறையில்.. தாறுமாறான உடையில் பூனம் பாஜ்வா போட்ட கவர்ச்சி ஆட்டம்! இளசுகளை இம்சை செய்யும் ஹாட் வீடியோ!!

படுக்கையறையில்.. தாறுமாறான உடையில் பூனம் பாஜ்வா போட்ட கவர்ச்சி ஆட்டம்! இளசுகளை இம்சை செய்யும் ஹாட் வீடியோ!!



Poonam bajwa dance in bed video viral

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து அவர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, அரண்மனை, முத்தின கத்திரிக்காய் என பல படங்களில் நடித்துள்ளார்.  ஆரம்பத்தில் ஹோம்லியாக குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த அவர் பின்னர் தாறுமாறாக கவர்ச்சியில் களமிறங்கினார்.

ஆனால் நாளடைவில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இந்த நிலையில் நடிகை பூனம் பாஜ்வா அரண்மனை 3, குப்பத்து ராஜா, ரோமியோ ஜுலியட் போன்ற சில படங்களில் துணை கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார். இந்நிலையில் பட வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பூனம் பாஜ்வா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு இளசுகளை ஏங்க வைத்து வருகிறார். இந்த நிலையில் அவர் மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் படுக்கையில் இருந்தவாறு ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி இளசுகளை இம்சை செய்து வருகிறது.