ப்பா.. பாபநாசம் படத்தில் சின்ன பிள்ளையாக வந்தவரா இது! இப்போ செம ஹாட்டாக எப்படியிருக்கார் பார்த்தீங்களா!! கிறங்கிபோன இளசுகள்!!papanasam actress esther anil recent photos viral

கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் மோகன் லால், மீனா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற படம் திரிஷ்யம். இப்படம் ஹிட் ஆனதை தொடர்ந்து திரிஷ்யம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இந்த படம் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

இதில் மோகன் லால், மீனா கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக கமல்ஹாசன் மற்றும் கவுதமி ஆகியோர் நடித்திருந்தனர். பாபநாசம் படத்தில் நடிகர் கமலின் இளைய மகளாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் எஸ்தர் அனில். இவர் மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திலும் மோகன்லாலுக்கு மகளாக நடித்திருந்தார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் படத்தில் சிறு ஸ்கூல் பெண்ணாக ரெட்டை சடையுடன் கியூட்டாக வந்த அவர் தற்போது நன்கு வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். 20  வயதுமிக்க அவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து செம கிளாமராக, மாடர்னாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை கண்ட ரசிகர்கள் கிறுகிறங்கி போயுள்ளனர்.