ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை..! அவருக்கு பதில் இனி இவர்தான் நடிக்கப்போவதா?..!!

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை..! அவருக்கு பதில் இனி இவர்தான் நடிக்கப்போவதா?..!!


Pandiyan stores Sai Gayathri left in serial

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக 1150 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் நடித்து வரும் கதாபாத்திரங்களில் முல்லை கதாபாத்திரத்தில் தற்போது வரை மூன்று நடிகைகள் மாறிவிட்டனர்.

தமிழ் சினிமா

ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் நடிகை மாறிவிட்ட நிலையில், தற்போது ஐஸ்வர்யாவாக நடித்துவரும் சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனால் புது ஐஸ்வர்யாவாக யார் நடிக்கப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் முதலாவதாக நடித்த விஜே தீபிகா தனது முகத்தில் இருந்த பருக்களுக்காக சிகிச்சை பெற தொடரில் இருந்து விலகி இருந்ததால் அவர் மீண்டும் நடிக்க வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.