6 மாசமா வாட்ஸப் கால் செய்து ஒரே டார்ச்சர்., முடியல - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை பாடாய்படுத்திய இயக்குனர்..!

6 மாசமா வாட்ஸப் கால் செய்து ஒரே டார்ச்சர்., முடியல - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை பாடாய்படுத்திய இயக்குனர்..!



pandian-stores-actress-lavanya

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, தமிழக மக்களிடையே பேராதவரை பெற்ற நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் 3 ஆண்டுகளை கடந்தும் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை லாவண்யா, தனது சின்னத்திரையுலக பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

pandian stores

நடிகை லாவண்யாவுக்கு வாட்ஸப்பில் தொடர்பு கொண்ட இயக்குனர், ஆறு மாதங்கள் அவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இயக்குனரின் செயல்பாடுகளை பிடிக்காத நடிகை எதுவும் பேச இயலாமல் தவித்துள்ளார்.

இயக்குனர் நடிகையிடம் பேசும்போது உங்களை மிகப்பெரிய நாயகியாக்குவேன் என்றெல்லாம் அளந்து விட்டுள்ளார். எதிர்காலம் பாதிக்கும் என்பதால் லாவண்யாவும் இயக்குனரை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்.