பாபநாசம் பட குட்டி பொண்ணா இது?? இன்ஸ்டாகிராமில் வெளியான எஸ்தர் அனிலின் ஹாட் புகைப்படங்கள்..

பாபநாசம் பட குட்டி பொண்ணா இது?? இன்ஸ்டாகிராமில் வெளியான எஸ்தர் அனிலின் ஹாட் புகைப்படங்கள்..



paaapanasam-esther-anil-latest-stunning-photos

பாபனாசம் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த எஸ்தர் அனிலின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பாபனாசம் என்ற மிகப்பெரிய வெற்றி படம் மூலம் ரசித்தார்கள் மத்தியில் பிரபலமானவர் குழந்தை நடச்சத்திரம் எஸ்தர் அனில். கமல்ஹாசனின் இளைய மகளாக அந்த படத்தில் நடித்த அவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

esther anil

பாபநாசம் படம் வெற்றியடைந்ததை அடுத்து இவரும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பாபாசானம் படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றலும் சமூக வலைதங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் ஆக்டிவாக உள்ளார் எஸ்தர் அனில்.

இந்நிலையில் எஸ்தர் அனில் தற்போது பதிவிட்டுள்ள சில ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

esther anil

esther anil

esther anil

esther anil