நிவேதா தாமஸா இது..? என்ன தல இப்படி இருக்கு..? வைரலாகும் புது தோற்றம்..

நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Nivetha thamos new look photos

நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிறு வயது முதல் பல்வேறு நாடகங்கள், சினிமவில் நடித்து பிரபலமானார் நடிகை நிவேதா தாமஸ். அதன்பின்னர் தளபதி நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். மேலும் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

Latest tamil news

தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் அம்மணி கவனம் செலுத்திவருகிறார். அண்மையில் கூட, தனக்கு வரவேண்டிய கணவர் எப்படி இருக்கவேண்டும் என பேட்டி ஒன்றை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் மிகவும் வித்தியாசமாக ஹேர் ஸ்டைல் வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.