சினிமா

நடுக்கடலில் காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்திய பிரபல நடிகர்! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Nikil sidharth

தெலுங்கு சினிமாவில் பிரபலமான இளம் நடிகர் தான் நிகில் சித்தார்த். இவர் தெலுங்கு சினிமாவில் பல தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் மெகா ஹிட் படமான கார்த்திகேயா 2 படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார். 

இந்நிலையில் தற்போது இவர் தனது காதலியான டாக்டர் பல்லவி வர்மாவை கோவாவிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து பல்லவியை நிகில் நடுகடலுக்கு அழைத்து சென்றுள்ளார். 

அதன் பின்னர் தனது காதலிக்கு நடுகாதலில் வைத்து ப்ரொபோஸ் செய்துள்ளார். அந்த காதலை பல்லவியும் ஏற்று கொண்டுள்ளார். மேலும் இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்க வரும் ஏப்ரல் 16ம் தேதி ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

 

 

 

 

 


Advertisement