கேரவேனுக்குள் கதறி அழுத நிக்கிகல்ராணி – வைரலாகும் வீடியோ!

Niki galraani latest dusmash video


Niki galraani latest dusmash video

நடிகர் GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது மார்க்கெட் பெரிதாகியது. அதை தொடர்ந்து மரகத நாணயம், கலகலப்பு 2  என அடுத்தடுத்து படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

 
ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு சரியாக அமையவில்லை. அதை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் பக்கா எனும் திரைப்படத்தில் நடித்தார் நிக்கி. ஆனால் இந்த திரைப்படம் சரியாக அமையாததால் இவரது வாய்ப்புகள் சரிய தொடங்கியது/

 nikki kalrani
இவருடைய அக்கா சஞ்சனா கல்ராணி கன்னடத்தில் கவர்ச்சி வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால், நிக்கி கல்ராணி உடல் எடை கூடி பார்ப்பதற்கே குண்டு பூசணிக்காய் மாதிரி உள்ளார். மேலும் கலகலப்பு 2 திரைப்படத்தில் இவருடன் நடித்த கேத்தரின் தெரேசாவிற்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் இவரது உடல் எடைதான் . 

தற்போது , கீ மற்றும் சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்து வரும் அம்மணி படப்பிடிப்பு தளத்தில் இருந்து கேரவேனுக்குள் நின்று கொண்டு குழந்தை பேசுவது போல அழகான டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும், இறுதியில் அவர் No No Dad என்று குழந்தை அழுவது போல நடித்துள்ளார்.