கவர்ச்சி நடிகை சோனா எடுத்த அதிரடி முடிவு.. கதிகலங்கும் திரையுலகம்.!

கவர்ச்சி நடிகை சோனா எடுத்த அதிரடி முடிவு.. கதிகலங்கும் திரையுலகம்.!



New web series directed by actress Sona..

கோலிவுட் திரையுலகில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருப்பவர் சோனா. இவர் பூவெல்லாம் கேட்டுப்பார், ஷாஜஹான் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு நடித்த படங்களில் பெரிய அளவில் பெயர் பெறவில்லை. இவர் இருக்குமிடத்தில் சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சமில்லை.

glamour

மேலும் தனது வாழ்க்கையைப் பற்றி திரைப்படம் எடுக்க போவதாக சமீபத்தில் கூறியிருந்தார் சோனா. ஆனால் தற்போது வெப் தொடர் எடுக்க போவதாக கூறி வருகிறார். மேலும் வெப் தொடரை எடுத்து விட்டு திரைப்படம் எடுக்க போவதாக கூறியுள்ளார்.

 அந்த வெப் தொடருக்கு ஸ்மோக்கிங் என்று பெயரிட்டு சோனாவே இயக்கவும் உள்ளார். அதற்காக சோனா வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.   

glamour

படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. படக்குழு உள்ளிட்ட விவரங்கள் ஏதும் தெரியவில்லை. மேலும் சோனா தனது வாழ்க்கையை வெப் தொடராக எடுத்தால் அவர் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களைப் பற்றிய உண்மைகள் வெளிவரும் என்பதால் திரையுலகம் பரபரப்பாக உள்ளது.