சினிமா

இந்த வேலையை மட்டும் இப்போ பாத்துக்க! திருமணம் வேண்டாம்! விக்னேஷுக்கு கண்டிஷன் போடும் நடிகை நயன்தாரா..! என்னனு நீங்களே பாருங்க...

Summary:

இந்த வேலையை மட்டும் இப்போ பாத்துக்க! திருமணம் வேண்டாம்! விக்னேஷுக்கு கண்டீஷன் போடும் நடிகை நயன்தாரா..! என்னனு நீங்களே பாருங்க...

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கு முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்போது விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் ஷாருக்கான் அட்லீ கூட்டணியில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது  கைவசம்  அதிக படங்கள்  உள்ள நிலையில் நடிகை  நயன்தாரா திருமணம்  குறித்து ஒரு முடிவை  எடுத்துள்ளாராம்.

இயக்குனர் விக்னேஷ்  நயன்தாராவிடம் திருமணம் எப்போது என கேட்க அதெல்லாம் இப்போ வேண்டாம் படத்தின் கால்ஷீட் மட்டும் இப்போது பாருங்க. அது அப்புறம் பாத்துக்கலாம் என்று கூறியுள்ளாராம். அதற்கேற்ப காதல் இயக்குனரும் அந்த விஷயத்தில் என்னை தாண்டி எவனும் நயன்தாராவை நெருங்க முடியாது  என்ற கர்வத்தில் இருந்து வருகிறாராம். 


Advertisement