சினிமா

ஆத்தாடி! அட்டகத்தி நந்திதாவா இது! நீச்சல்குளத்தில் என்னம்மா போஸ் கொடுத்துருக்காங்க பார்த்தீர்களா!

Summary:

nanditha swetha photoshoot viral

தமிழ்சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற அட்டகத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதனை தொடர்ந்து அவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,  இடம் பொருள் ஏவல், நலனும்  நந்தினியும், தேவி2 போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் புலி படத்தில் விஜய்க்கு மனைவியாகவும், சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அதனை தொடர்ந்து நந்திதாவிற்கு பெயர் சொல்லும் அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில்,அவர் ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் ஐபிசி 376 என்ற திகில் கலந்த ஆக்சன் திரைப்படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

நந்திதா க்கான பட முடிவு

இந்நிலையில் படவாய்ப்புக்காக நடிகைகள் பலரும் வித்தியாசமாக போட்டோஷூட்  நடத்தி வரும் நிலையில், நந்திதா தற்போது நீச்சல் குளத்தில் இருந்தவாறு அழகிய போட்டோஷூட் நடத்தியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவை வைரலான நிலையில் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

View this post on Instagram

I love myself💖💖💖

A post shared by Nanditaswetha (@nanditaswethaa) on


Advertisement