மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
வெளியான நமீதாவின் படுக்கையறை புகைப்படம், அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நுழைந்து சிறிய காலத்திலேயே தனது கொஞ்சும் பேசினாலும், வஞ்சனையில்லாத கவர்ச்சியாலும் அதிக பிரபலம் ஆனவர் நடிகை நமீதா. இவர் நிகழ்ச்சிகளில் மச்சான் என்று கூப்பிடும் அழகிற்கே ரசிகர்கள் அதிகம்.
மேலும் அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் மேலும் பிரபலமானார்.பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சிறிது காலத்திலேயே தனது நீண்ட நாள் நண்பனை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு முன் கவர்ச்சி புயலாக இருந்த நமீதா இப்போதும் அப்படியே இருக்கிறார்.
அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் அவரது ரசிகர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.