ஆள் அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை நக்மா! வைரலாகும் புகைப்படம்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகை நக்மா! வைரலாகும் புகைப்படம்.


Nakma

தமிழில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியான காதலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நக்மா. இவர் நடிந்த முதல் படமே இவருக்கு வெற்றியை தேடி தந்ததுடன், ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

அதனை தொடர்ந்து ரஜினிகாந்த்க்கு ஜோடியாக பாட்ஷா படத்தில் நடித்து இன்னும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கண்ணியாகவும் நிகழ்ந்தார்.

nakma

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2014ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதில் போட்டியிட்டார்.

இந்நிலையில் தற்போது தனது சகோதரியான ஜோதிகாவுடன் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கண்ணியாக இருந்தவரா இப்படி மாறிவிட்டார் என கூறி வருகின்றனர்.