சினிமா நவராத்திரி - செய்தி

வைரலாகும் நாகினி கதாநாயகியின் துர்கா பூஜை கவர்ச்சி நடனம்; ரசிகர்கள் உற்சாகம்!

Summary:

nagini heroine dance in durga pooja

துர்கா பூஜை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவானது தென் இந்தியாவை விட வட இந்தியாவில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அனைவரும் தங்களது குடும்பத்துடன் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகின்றனர்.

இந்த விழாவில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட நடிகை மௌனி ராய் கவர்ச்சியான உடையில் நடனம் ஆடி அனைவரையும் உற்சாக உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்தி திரைப்பட நடிகையான மௌனி ராய் தமிழில் வெளியாகிய நாகினி தொடரின் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

View this post on Instagram

#mouniroy

A post shared by Viral Bhayani (@viralbhayani) on


Advertisement