சினிமா வீடியோ

33 வயதாகியும் திருமணமாகாத நாதஸ்வரம் நாயகி! திடீரென வெளியிட்ட வீடியோவால் உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

Nadaswaram serial actress got marriage

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் 1000 எபிசோடுகள் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் மெட்டி ஒலி. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதிகா.  அதனை தொடர்ந்து அவர் கலசம், முகூர்த்தம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம், என பல தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். 

 இவர் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளிதிரையிலும்  ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
33 வயதே நிறைந்த ஸ்மிதா திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதிலேயே பிசியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு டிசம்பர் 30-ஆம் தேதி சனீஷ் என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைப்பெற்றுள்ளது.நெருங்கிய உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்

இந்நிலையில் தனது திருமண வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த ஸ்ரீதிகா. இனி நான் மிஸஸ் சனீஷ் என குறிப்பிட்டிருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

o

 


Advertisement