பிரபல பின்னணி பாடகியின் பயோபிக் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை.!MS subbulakshmi Biopic Movie Update 

 

பிரபல திரைப்பட பாடகியான எம்.எஸ் சுப்புலட்சுமி, இந்திய திரையுலகில் மிகப்பெரிய பாடகிகளில் ஒருவராக பணியாற்றி வந்தார். கடந்த 1916ம் ஆண்டு பிறந்து, 2004ல் மறைந்த பாடகி, தனது குரலால் தமிழ் திரையுலக ரசிகர்களை கட்டிபோட்டு இருந்தார்.  

பிரபலமான பின்னணி பாடகி

பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உட்பட பல விருதுகளை பெற்றுள்ள நடிகையின் வாழ்க்கை படமாக்கப்பட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான பணியில் பெங்களூருவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் ஈடுபட்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: கல்கி படத்தின் புஜ்ஜி கதாபாத்திர அறிமுக வீடியோ; மாஸ் காண்பித்த நடிகர் பிரபாஸ்.!

MS subbulakshmi

எம்.எஸ் சுப்புலெட்சுமியாக நயன்தாரா?

இந்நிலையில், இப்படத்தில் எம்.எஸ் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக நயன்தாரா, திரிஷா, ராஷ்மிகா மந்தானா ஆகியோரை நடிக்க பேசுவரத்தை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. படக்குழு நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 12 வயதிலேயே ஆபாச தளத்தில் லீக்கான போட்டோ - நடிகை ஜான்வி கபூர் ஓபன்டாக்.!