சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் புதிய அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்

சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தின் புதிய அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்



Mr.Local teaser releasing tomorrow

சிவா மனசுல சக்தி, ஓகே ஓகே, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களின் இயக்குனர் ராஜேஷ் Mr.லோக்கல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்துவருகிறார்கள்.

ராஜேஷின் படங்கள் அனைத்தும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகவே இருக்கும் என்பதால் இந்த படமும் நகைச்சுவை சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கும். அதற்கு ஏற்றாற்போலவே சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக்கும் இருந்தது. 

Mr Local

இந்நிலையில் Mr.லோக்கல் படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.