அடஅட.. 20 வயசு குறைஞ்சு யங் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்! கிறங்கி பார்க்கும் ரசிகர்கள்!!

அடஅட.. 20 வயசு குறைஞ்சு யங் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்! கிறங்கி பார்க்கும் ரசிகர்கள்!!


meera-jasmine-photoshoot-viral

தமிழில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ‘ரன்’ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதையடுத்து அவர் விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். பின்னர் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்த அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி குடும்பதோடு செட்டிலானார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மின், தற்போது மீண்டும் 7 வருடங்களுக்கு பிறகு படங்களில் நடிக்க ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த அவர் அவ்வப்போது இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் செம கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 40 வயது நிறைந்த அவர் தற்போது 20 வயது குறைந்து செம யங்காக ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் வகையில் கவுனில் வெளியிட்ட புகைப்படங்கள் பெருமளவில் வைரலாகி வருகிறது.