மல்கோவா மாம்பழம் போல் மனதை கொள்ளையடித்த மாளவிகா மோகனன்.. வைரல் புகைப்படங்கள்.!?Malavika mohanan latest photoshoot viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டி இருக்கிறார்.

malavika

தமிழில் மாஸ்டர், பேட்ட போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார் மாளவிகா மோகனன். இவ்வாறு சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் போதே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் செய்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

malavika

இது போன்ற நிலையில் தற்போது மாளவிகா மோகனன் மஞ்சள் நிற உடையில் போட்டோஷூட் செய்து புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மல்கோவா மாம்பழம் போல் உள்ளீர்கள் என்று ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.