ஸ்ட்ராபெரி பெண்ணே.! சிவப்பு நிற உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மாளவிகா மோகன்.!

ஸ்ட்ராபெரி பெண்ணே.! சிவப்பு நிற உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மாளவிகா மோகன்.!



malavika-mohan-viral-photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா மோகன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

malavika

தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் மாளவிகா மோகனன், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

malavika

இவ்வாறு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.