நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் கவர்ச்சி... மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்!!

நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் கவர்ச்சி... மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்!!



Malavika hot photoshoot photos viral

மலையாளத்தில் முதன் முதலில் 'பட்டம் போல' என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான  பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும், தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்துள்ளார். தற்போது விக்ரமினுடன் இணைந்து 'தங்கலான்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

malavika

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆகட்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சல்லடை போன்ற சேலை அணிந்து கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

malavika

malavika

malavika