சினிமா

என்னா கண்ணுடா.. டாப் ஆங்கிளில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீங்களா!! கிறங்கிய ரசிகர்கள்!!

Summary:

என்னா கண்ணுடா.. டாப் ஆங்கிளில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீங்களா!! கிறங்கிய ரசிகர்கள்!!

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஒரு சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்த அவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது.

மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் லாஸ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்புகளும் குவிந்தன. அவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்த பிரெண்ட்ஷிப் திரைப்படம் சில காலங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலபடுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது பெருமளவில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement