"யாருக்கு ப்ரொபோஸ் பண்ண போறீங்க" லாஸ்லியாவிடம் ரசிகர்களின் கேள்வி..

"யாருக்கு ப்ரொபோஸ் பண்ண போறீங்க" லாஸ்லியாவிடம் ரசிகர்களின் கேள்வி..


losliya-instagram-photos

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவராக அறியப்பட்டு வருகிறார்.

losliya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு தமிழ் திரைத்துறையில் ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

losliya

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவ்வாறு தற்போது கையில் ரோஜா பூவுடன் புகைப்படம் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாருக்கு ப்ரொபோஸ் பண்ண போறீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.