தளபதி மகனுக்கு வாழ்த்து தெரிவித்த தல அஜித்.. ஆச்சரியத்தில் அதிர்ந்து போன ரசிகர்கள்.?



Latest news about thala and thalapathy son

மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

vijay

பெரும்பாலும் வாரிசு நடிகர்கள், நடிக்கவே வருவார்கள். ஆனால் சஞ்சய் இயக்குனராக வருகிறார். இத்தகவலை லைக்கா நிறுவனம் வெளியிட்டதில் இருந்து சஞ்சய் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

தனது மகனின் திரைப்பிரவேசம் குறித்து விஜய் இன்னும் அறிவிக்காத நிலையில், இத்தகவல் உறுதி தான் என்று கூறுகின்றனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சஞ்சய்.

vijay

அஜித்தைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு "கெத்து" என்று கூறியுள்ளார். விஜயைத் தவிர வேறு எந்த நடிகரை பிடிக்கும் என்ற கேள்விக்கு, விஜய் சேதுபதி, அஜித் என்று குறிப்பிட்டுள்ளார் ஜேசன் சஞ்சய். இந்நிலையில், நடிகர் அஜித் போன் செய்து சஞ்சய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.