லட்சுமிமேனா இது.. இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

லட்சுமிமேனா இது.. இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.? அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!



Lakshmi menon latest photos viral

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர்களின் வரிசையில் லட்சுமி மேனனும் ஒருவர். இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

lakshmi

லட்சுமி மேனன் முதன் முதலில் 'கும்கி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய ஹிட்டாகி இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. இப்படம் நடிக்கும் போது இவருக்கு 16 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

'கும்கி' திரைப்படத்திற்கு பின் நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, மஞ்சப்பை, றெக்க, வேதாளம், மிருதன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தொடர்ந்து கிராமத்து கதைகளை கொண்ட கதாபாத்திரமே இவருக்கு வந்ததால் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார் லட்சுமிமேனன்.

lakshmi

இது போன்ற நிலையில், தற்போது படிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகை லட்சுமிமேனன் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு ஆளே அடையாளம் தெரியாமல் வித்தியாசமான லுக்கில் மாறிப்போன புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் லட்சுமி மேனன். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.