சினிமா

காதலனுடன் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார் - வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

Summary:

Lady super star joined in Vignesh sivan

இளைஞர்களின் கனவு கன்னியாக வும், லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மிலிந்த் இயக்கத்தில் அவள் என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது காதலான விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த நெற்றிக்கண் என்ற படத்தின் பெயரை டைட்டிலாக வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.


Advertisement