சினிமா

அடேங்கப்பா! இந்த வயசுலயும் இப்படியா? இளம் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே! படு மாடர்ன் உடையில் நடிகர் குஷ்பு வெளியிட்ட புகைப்படம்!

Summary:

நடிகை குஷ்பு பயங்கர மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இளம் வயதிலேயே சினிமாவில் பிரபலமாகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் குஷ்பு. இவர் அனைத்து உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் ஒரு காலத்தில் நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டிய சுவாரஸ்ய சம்பவமெல்லாம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். வெள்ளித்திரையில் கொடிகட்டி பறந்த அவர் சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். 

View this post on Instagram

A post shared by Khush (@khushsundar) on

 மேலும் அவர் அண்மையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அது வைரலாகி இந்த வயதிலும் இப்படியா? என ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. 


Advertisement