ப்பா!! செம குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்!! விஜய் பிறந்தநாளுக்காக கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள வைரல் வீடியோ இதோ..

ப்பா!! செம குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்!! விஜய் பிறந்தநாளுக்காக கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள வைரல் வீடியோ இதோ..



Keerthi suresh dance for vijay song viral video

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகர் விஜய் இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் முதல் பலவேறு சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகூறிவருகின்றனர். இந்நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

keerthi Suresh

விஜயின் ஆல்தோட்ட பூபதி நானடா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு, மிகவும் அழகாக நடமாடியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.