இது ஒண்ணுதான்.. சும்மா சொக்க வைக்குறீயேமா! இளசுகளை மயக்கிய கீர்த்தி சுரேஷ்! வைரல் போட்டோஸ்!!

இது ஒண்ணுதான்.. சும்மா சொக்க வைக்குறீயேமா! இளசுகளை மயக்கிய கீர்த்தி சுரேஷ்! வைரல் போட்டோஸ்!!



Keerthi Suresh cute photos viral

 தமிழ் சினிமாவில் பல உச்ச ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்த சர்காரு வாரி பாட்டா திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியாகி செம ஹிட்டாகி வருகிறது. மேலும் அவர் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் என்ற திரைப்படத்திலும் அசத்தலாக நடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது செம க்யூட்டாக அழகாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் இந்த ஸ்மைல் போதும் சும்மா சொக்க வைக்கிறீயேமா என கூறி வருகின்றனர்.