அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து மனம் திறந்த கயல் ஆனந்தி.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.?

அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து மனம் திறந்த கயல் ஆனந்தி.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.?


Kayak anandi openup about adjustment

தமிழில் அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி. இவர் தமிழில் முதன் முதலில் கயல்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார் கயல் ஆனந்தி.

kayal

இவர் கயல், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, திரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள், சண்டிவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இது போன்ற நிலையில், சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட்கள் குறித்து பேசி இருந்தார். அவர், ஒரு படத்தில் நடிக்கும் போது கிராம படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்கு உடைமாற்றும் வசதி போன்ற எந்த வசதியும் இல்லை. இதனால் நகரத்திற்கு சென்று பின்பு கிராமத்திற்கு வந்து படப்பிடிப்பிற்கு தயாராக இருப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

kayal

இதனால் வேறு வழி இல்லாமல் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்து கொண்டு காரவனில் தங்கி அதையே ரூம்மாக மாற்றிக் கொண்டேன் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இது எல்லாம் ஒரு கஷ்டமா என்று ரசிகர்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.