ஆத்தி.. அடக்க ஒடுக்கமெல்லாம் சீரியலில் மட்டும்தானா! தம்மாந்துண்டு உடையில் கிக்கேத்தும் காற்றுக்கென்ன வேலி நாயகி!! ஹாட் வீடியோ..

ஆத்தி.. அடக்க ஒடுக்கமெல்லாம் சீரியலில் மட்டும்தானா! தம்மாந்துண்டு உடையில் கிக்கேத்தும் காற்றுக்கென்ன வேலி நாயகி!! ஹாட் வீடியோ..


katrukenna-veli-serial-actress-hot-video-viral

விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடி திருப்பங்களுடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவி தொடருக்கெனவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவ்வாறு ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்தான் காற்றுக்கென்ன வேலி.

இந்த தொடரில் ஹீரோவாக  கன்னட நடிகர் சுவாமிநாதன் என்பவர் நடித்து வருகிறார். மேலும் ஹீரோயினாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில், கல்லூரி மாணவியாக மிகவும் அடக்கமான பெண்ணாக நடித்து வருபவர் பிரியங்கா குமார். மேலும் அவர் கன்னட படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

காற்றுக்கென்ன வேலி தொடரில் புடவை, சுடிதார் என ஹோம்லியாக வரும் பிரியங்கா  நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைப்பார். அவ்வாறு தற்போதும் தனது தொடையழகை காட்டி செம ஹாட்டாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.