நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் முன்னணி தமிழ் நடிகை.



karrin-mozhi---new-tamil-move

நகைச்சுவை ததும்பும் கதையை கண்ணியத்துடன் காட்சியமைப்பதில்  தேர்ந்தவராக விளங்குபவர் இயக்குனர் ராதாமோகன். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களான  பொன்னியின் செல்வன்,  அழகிய தீயே,  பயணங்கள்,  மொழி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.  இவர்  தற்பொழுது 'காற்றின் மொழி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் நடிகை ஜோதிகா  கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், தனஞ்ஜெயனின் போஃப்டா நிறுவனம்தயாரிக்கிறது. 

  தமிழ் சினிமாவில் 2005  -  6   காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. பிறகு நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest tamil news


மேலும், தனஞ்ஜெயனின் போஃப்டா நிறுவனம்தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் விதார்த், லஷ்மி மஞ்சு என பல திரைப்பட பிரபலங்கள் நடத்துள்ளனர். இதற்கு முன்னதாக ஜோதிகா நடிப்பில் வெளிவந்த மொழி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஜோதிகா வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடத்திருப்பார்.