சினிமா

முதல் முறையாக வெளியான காஜல் அகர்வாலின் தந்தை புகைப்படம்! படம் உள்ளே!

Summary:

Kajal agarwal father photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைளில் ஒருவர் காஜல் அகர்வால். பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிஸியாக நடித்துவரும் இவர் அடுத்ததாக குயின் படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் சர்ச்சை கட்சி ஓன்று சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வரைலானது.

இந்நிலையில் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் காஜல் அகர்வால் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரது அப்பா பெயர் சுமன் அகர்வால். இதுவரை பெரிதாக வெளிவராத காஜல் அகர்வாலின் தந்தை புகைப்படம் தெப்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவரது புகைப்படம்.


Advertisement