கடல் பட நடிகையை நியாபகமிருக்குதா.. இப்போ ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறாங்க பாருங்க.?

கடல் பட நடிகையை நியாபகமிருக்குதா.. இப்போ ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறாங்க பாருங்க.?


Kadal movie actress latest photos

தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் ராதா. இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை தனது நடிப்பு திறமையை நிலைநாட்டியிருக்கிறார்.

Kadal

இவரின் இளைய மகளான துளசி நாயர் என்பவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'கடல்' திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், துளசி நாயர் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு இப்படம் முதல் படம் என்றாலும் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியடைந்து பாராட்டை பெற்று தந்தது.

இப்படத்திற்குப் பின்பு ஜீவாவுடன் யான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு இதனை அடுத்து பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் மற்ற மொழி சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார்.

Kadal

இது போன்ற நிலையில் சமீபத்தில் ராதிகாவின் மூத்த மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது எடுத்த புகைப்படத்தில் துளசி நாயரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி கடல் பட நடிகையா இது ஆளை அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.