ஜே ஜே திரைப்பட கதாநாயகியை நியாபகமிருக்குதா.? இப்போ எப்பிடி இருக்கிறாங்கன்னு தெரியுமா.?

ஜே ஜே திரைப்பட கதாநாயகியை நியாபகமிருக்குதா.? இப்போ எப்பிடி இருக்கிறாங்கன்னு தெரியுமா.?


 Jj movie heroin latest photos

தமிழ் சினிமாவில் 90களில் காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் மாதவன். இவரை சாக்லேட் பாய் என்று ரசிகைகள் அன்போடு அழைத்து வந்தனர். ரசிகர்களை விட  ரசிகைகளே இவருக்கு அதிகம். இவரது நடிப்பின் மூலம் பல ரசிகைகளை கவர்ந்திருக்கிறார்.

Madhavan

90களின ஆரம்பத்தில் பல காதல் திரைப்படங்களில் நடித்து வந்த மாதவன் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வந்தார். இதில் ஜே ஜே திரைப்படம் முக்கியமான படமாகும்.

வித்தியாசமான காதல் காட்சிகளை கொண்ட ஜேஜே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வந்தது. மேலும் ஜேஜே திரைப்படத்தில் நடிகையின் அழகை பலர் ரசித்து வந்தனர்.

Madhavan

இது போன்ற நிலையில், சமீபத்தில் ஜேஜே திரைப்படத்தின் நடிகை பிரியங்கா கோத்தாரியின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய் இருக்கிறார். ஜேஜே படத்தில் வந்த நடிகையா இது என்று அதிர்ச்சியில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.