அடேங்கப்பா.. ஓப்பன் ஷர்ட், கிளாமரான உடையில் ஹாயாக ரவுண்டு வரும் நடிகை ஜனனி! வைரல் புகைப்படங்கள்!!

அடேங்கப்பா.. ஓப்பன் ஷர்ட், கிளாமரான உடையில் ஹாயாக ரவுண்டு வரும் நடிகை ஜனனி! வைரல் புகைப்படங்கள்!!



Janani ayar glamour photoshoot viral

தமிழில் பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளிவந்த அவன் இவன் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். அதனைத் தொடர்ந்து அவர் பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 

பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். அதனை தொடர்ந்தும் பல படங்களில் நடித்துவந்த ஜனனி ஐயர் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஐயர் என்பதை நீக்கி பலரின் பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் ஹோம்லியான லுக்கில் படத்தில் நடித்து வந்த ஜனனி வெளிநாட்டில் சுற்றுலா சென்றபோது கிளாமரான உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.