ஜெய்பீம் நடிகரின் புதிய படத்திற்கான அப்டேட்: நாளை வெளியாகிறது லவ்வர் டீசர்.!

ஜெய்பீம் நடிகரின் புதிய படத்திற்கான அப்டேட்: நாளை வெளியாகிறது லவ்வர் டீசர்.!



Jai Bhim Famous Actor Mani Movie Lover Teaser out on 24 dec 2023

 

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பிரபுரம் இயக்கத்தில், சியான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள படம் லவ்வர்.

ஜெய் பீம் புகழ் நடிகர் மணி கபாலி, கௌரி பிரியங்கா ரெட்டி உட்பட பலரும் நடித்துள்ளனர். ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

காதல் ஜோடிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்து முடிந்து, படம் வெளியீடுக்கு தயாராகி வருகிறது. 

இதனை முன்னிட்டு படக்குழு நாளை படத்தின் டீசரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.