பெண்களுக்காக ஆடைகளை கழற்றி பிரபல நடிகை நிர்வாண போராட்டம்..! சர்ச்சையை கிளப்பும் வீடியோ வைரல்..!!

பெண்களுக்காக ஆடைகளை கழற்றி பிரபல நடிகை நிர்வாண போராட்டம்..! சர்ச்சையை கிளப்பும் வீடியோ வைரல்..!!


iran-actress-remove-hijab-half-nude-protest-with-bra-an

 

பிரபல ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசி. இவர் பிறப்பால் ஈரானியராகவும், தற்போது ஜெர்மானிய குடிமகளாகவும் இருக்கிறார். சமீபகாலமாகவே ஹிஜாப் விவகாரத்தால் பலரும் பாதிக்கப்பட்டதால், கோபமடைந்த எல்னாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஹிஜாப் விவகாரம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துவந்தார். 

Iran Actress

இந்நிலையில், தற்போது ஆடை அவிழ்ப்பு போராட்டத்தையும் நிகழ்த்தியுள்ளார். அதில், "பெண்களுக்கு அவர்கள் உடலை தீர்மானிக்கும் அதிகாரம் வேண்டும். நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை. நான் சுதந்திரத்தை ஊக்குவிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.