'இந்தியன் இஸ் பேக்'.. இந்தியன் 2 படத்தின் க்ளைம்ஸ் வீடியோ வெளியீடு.!

'இந்தியன் இஸ் பேக்'.. இந்தியன் 2 படத்தின் க்ளைம்ஸ் வீடியோ வெளியீடு.!



Indian 2 movie glimpse video viral

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

indian 2

மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

indian 2

இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளதாகவும் ஒரே தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் க்ளைம்ஸ் வீடியோவை படக்குழு இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.