இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
4 நாட்கள் சிகிச்சைக்கு ரூ.36 இலட்சம் பில்.. சைப் அலிகான் சிகிச்சைக்கு இவ்வளவு கட்டணமா? சர்ச்சை.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா பகுதியில் ஹிந்தி நடிகர் சைப் அலிகான், தனது மனைவி கரீனா கபூர், 2 குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் 7 வது மாடியில் வசித்து வருகிறார்.
கடந்த 17 ஜனவரி 2025 அன்று இரவில், நடிகரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி தப்பிச் சென்றார். இதனால் அவர் சிகிச்சைக்காக லீலாவதி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
கத்தியால் சரமாரி குத்து
நடிகர் சைப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்திய நபர் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வங்கதேசம் நாட்டினைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "சித்தப்பா சொல்றத கேளுடி" மகளை கள்ளகாதலனுக்கு இரையாக்கிய தாய்.!
இந்நிலையில், நடிகர் சைப் அலிகான் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு ரூ.36 இலட்சம் செலவு என்றும், அதில் ரூ.25 இலட்சம் காப்பீடு தொகை உடனடியாக விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும், 6 இடங்களில் கத்திக்குத்து பட்டு 4 நாட்களில் அவர் வீட்டிற்கு சிகிச்சைக்கு பின் திரும்பிய நிலையில், தற்போது மருத்துவமனை செலவு என தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி மரணம்; பெற்றோர் கண்ணீர்.!