சினிமா

விஜய்யின் ஹிட் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட கூட்டம்.! அதுவும் எங்கே பார்த்தீர்களா!! மாஸ் காட்டும் வீடியோ இதோ..

Summary:

in iran gym, all people danced for vijay hit song

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக ஜொலித்தவர் தளபதி விஜய். மேலும் அவருக்கு என உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதுமட்டுமின்றி அவருக்கென  ரசிகர் மன்றங்கள், மக்கள் மன்றம் என பல அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அதன் மூலம் ரசிகர்கள் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றனர். மேலும் படங்கள் வெளியாகும் நாட்களை திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.

vijay க்கான பட முடிவு

மேலும் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். இப்படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய்க்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். படங்கள் அனைத்தும் உலக அளவில் வருகிறது. இந்நிலையில் ஈரான் நாட்டில் இருக்கும் ஜிம் ஒன்றில் போக்கிரி படத்தில் இடம்பெற்ற மாம்பழமாம் மாம்பழம் பாடல் ஒலித்துள்ளது.  மேலும் அதற்கு அங்கு வந்த அனைவரும் நடனமாடியுள்ளனர்.  இந்த வீடியோ வைரலான நிலையில் அதனை விஜய் ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement