மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
"என்னால் தனியா இருக்க முடியாது..." பிரியா பவானி சங்கர் பேட்டி.... "அப்போ அது மட்டும் தான் வேண்டுமா..." ரசிகர்கள் கிண்டல் !
தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகிகளில் முன்னணி வரிசையில் இருப்பவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் தொகுப்பாளராக பணியாற்றி விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கார்த்தி மற்றும் அருண் விஜய் ஆகியோரின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றவர். தற்போது கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் புது திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் விஜயின் 68 திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக இருக்கலாம் என்று பேச்சும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் பேசிய பேட்டி ஒன்று ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலமான இணையதள சேனலுக்கு இவர் அளித்த பேட்டியில் திருநாள் பாய் பிரண்ட் இல்லாமல் இருக்கவே முடியாது என கூறி இருக்கிறார்.
வாழ்க்கையில் ஒருபோதும் தன்னால் தனியாக இருக்க முடியாது என்றும். எப்போதுமே தனக்கு பாய் ஃபிரண்ட் தேவை எனவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். திருமணம் எப்போது என்று கேட்டதற்கு உறுதி செய்த பின் சொல்கிறேன் என்ன பதில் அளித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், "அப்போ அதுக்காக மட்டும் தான் மேரேஜ் ஆ!" என டபுள் மீனிங்கில் கமெண்ட்செய்து வருகின்றனர்.