விந்தணுக்களை தானமாக வழங்கும் ஹுரோ! இவர் தான் தாராள பிரபுவா! வைரலாகும் ட்விட்டர் பதிவு.

விந்தணுக்களை தானமாக வழங்கும் ஹுரோ! இவர் தான் தாராள பிரபுவா! வைரலாகும் ட்விட்டர் பதிவு.


Hari halyan

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஸ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு அதிகபடியான பெண் ரசிகைகள் கிடைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியான பியார் பிரேமா காதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் அந்த படம் இளைஞர்களை கவரும் விதமாக அமைந்தது.

Hari halyan

அதனை தொடர்ந்து வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுஷ் ராசி நேயர்களே போன்ற லவ் படங்களில் நடித்து இளைஞர்களின் அதிகப்பட்ச வரவேற்பை பெற்று வருகிறார்.

இதனை அடுத்து அடுத்தாக இவர் ஹரிஷ் வைரமுத்து இயக்கும் தாராள பிரபு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விந்தணுக்களை தானமாக வழங்கும் நபரை பற்றிய கதையாக அமைந்துள்ளது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.