நடிகர் கார்த்திக்கின் முதல் மனைவி இவ்வளவு அழகா.? தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட கௌதம் கார்த்திக்.! அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்..

நடிகர் கார்த்திக்கின் முதல் மனைவி இவ்வளவு அழகா.? தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட கௌதம் கார்த்திக்.! அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்..


Gowtham karthik posted his mothers picture

தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக, நடிப்பின் உச்சமாக இருந்தவர் கார்த்திக். காதல் மன்னனாக இருந்த கார்த்திக் தனது நடிப்பின் மூலம் பெண் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார்.

gowtham karthik

தற்போது கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

இதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார் கௌதம் கார்த்திக். இவரின் கட்டுக்கோப்பான உடல் அழகாலும், நடிப்பு திறமையாலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

gowtham karthik

இதுபோன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கௌதம் கார்த்திக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் அம்மாவின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்தான் கார்த்திக்கின் முதல் மனைவியா? இவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து வந்தனர்.