அடக்கொடுமையே.! சிறுநீர் கழிக்கும்போது வலியால் துடிதுடித்த பெண்! என்னதான் பிரச்சினை? அம்பலமான அதிர்ச்சி உண்மை!!

அடக்கொடுமையே.! சிறுநீர் கழிக்கும்போது வலியால் துடிதுடித்த பெண்! என்னதான் பிரச்சினை? அம்பலமான அதிர்ச்சி உண்மை!!


glass-tumbler-struggled-in-women-uti

சிறுநீர் தொற்று என மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணின் சிறுநீர் பையிலிருந்து கண்ணாடி டம்ளர் ஒன்று அகற்றபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

துனிசியா நாட்டைச் சேர்ந்த 45 வயது நிறைந்த பெண் ஒருவர் கடந்த 4 வருடங்களாக சிறுநீரக தொற்றால் அவதிப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீர் கழிக்கும்போது தாங்க முடியாத கடுமையான வலி இருந்துள்ளது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது,  சிறுநீர்பையில் சுமார் 8 செ.மீ அகலத்தில் கல் போன்ற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

urine

மேலும் இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை செய்தபோது அவர் 
பாலியல் இன்பம் பெறுவதற்காக வித்தியாசமான முறையில் கண்ணாடி டம்ளரை பயன்படுத்தியதாகவும், அது எதிர்பாராத விதமாக சிறுநீர்ப்பையில் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அந்த பெண்ணின் சிறுநீர் பையில் இருந்த கண்ணாடி டம்ளரை அகற்றியுள்ளனர். அவரைத் தொடர்ந்து அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.