முதன் முதலாக வெளியான பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவின் குழந்தை புகைப்படம்!Famous vj anjanaa cute baby photo goes viral

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தவர் அஞ்சனா. நீண்ட காலமாக சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கயல் திரைப்படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தொகுப்பாளினி அஞ்சனா. திருமணத்திற்கு பிறகு ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பின்னர் சில மாதங்கள் கழித்து அஞ்சனா கற்பமானர். அதில் இருந்து எந்த நிகழ்ச்சிகளிலும் அவரை காண முடியவில்லை. இந்நிலையில் அஞ்சனா, சந்திரன் தம்பதியினருக்கு அழகான குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியில் புத்தாண்டு ஸ்பெஷலாக அக்குழந்தையின் புகைப்படத்தை சந்திரன் வெளியிட்டுள்ளார்.